
Location:
United States
Description:
சாவர்க்கர் என்ற பெயரைக் கேட்டதும் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதித் தண்டனையில் இருந்து தப்பித்தவர் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம். சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம். எது உண்மை? * யார் இந்த சாவர்க்கர்? * இந்துத்துவத்தை ஓர் அரசியல் தரிசனமாக சாவர்க்கர் முன்வைக்கக் காரணம் என்ன? * சாவர்க்கருக்கு மஹாத்மா காந்தி கொலையில் பங்கு இருந்ததா? * சாவர்க்கர் ஹிந்துக்களைத் தவிர மற்ற மதத்தவர்களை வெறுத்தாரா? * சாவர்க்கர் பட்டியலின மக்களை எப்படிப் பார்த்தார்? * இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் இடம் என்ன? * அந்தமான் சிறையில் சாவர்க்கர் பட்ட கஷ்டங்கள் என்ன? செய்த போராட்டங்கள் என்னென்ன? வரலாற்றில் சாவர்க்கரின் இடத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் சாது ஸ்ரீராம். எழுத்தாளர் சாது ஸ்ரீராம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Duration - 6h 57m. Author - Saadhu Sriram. Narrator - Sri Srinivasa. Published Date - Monday, 01 January 2024. Copyright - © 2024 Swasam Publications ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:08
Chapter 01: kuppai uruvaakiya manickam
Duration:00:27:00
Chapter 02: abhinav bharathin udayam
Duration:00:13:48
Chapter 03: london payanam
Duration:00:10:53
Chapter 04: free india society
Duration:00:37:41
Chapter 05: madanlal thingra
Duration:00:16:07
Chapter 06: poithupoena barrister kamavu
Duration:00:15:44
Chapter 07: marseilles
Duration:00:21:47
Chapter 08: irattai aayul thandanai
Duration:00:46:02
Chapter 09: marana vaasal
Duration:00:13:43
Chapter 10: kaalapaani
Duration:00:41:55
Chapter 11: savarkarum oru satyagrahiye
Duration:00:26:31
Chapter 12: madha m atramum sudhi iyakkamum
Duration:00:22:02
Chapter 13: kudumbathinarudan sandhippu
Duration:00:14:02
Chapter 14: goodbye barry
Duration:00:07:36
Chapter 15: naadu thirumbinaar
Duration:00:18:39
Chapter 16: vidudhalai
Duration:00:12:26
Chapter 17: gandhikkum nehruvirkkum theriyalaiye
Duration:00:29:41
Chapter 18: savarkarum indiya desiya congressum
Duration:00:15:05
Chapter 19: vidaipetraar
Duration:00:21:21
Chapter 20: savarkarin padaippugal
Duration:00:03:35
Ending Credits
Duration:00:00:21