
Location:
United States
Description:
"அத்தான் ஒரு வித்தியாசமான கிழவர். ஒரு யதார்த்தமான மனிதர். சிலருடன் தான் நமது பழக்கம் இயற்கையாகவே நெருக்கமாய் அமைந்துவிடுகிறது. என்னைவிட சுமார் 50 வயது மூத்த அந்த முதியவரிடம் எனக்கு ஏற்பட்ட பந்தம் அப்படிப் பட்டது. அவருடன் பல சுவையான அனுபவங்கள்; உரையாடல்கள். அவர் காலமாகியே சுமார் 37 வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் இன்றளவும் என் மனதில் பசுமையாய் தங்கி நிற்கின்றன. அவற்றை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்" -- சாந்தீபிகா. Duration - 21m. Author - Sandeepika. Narrator - Sandeepika. Published Date - Sunday, 07 January 2024. Copyright - © 2024 Sandeepika ©.
Language:
Tamil
Premium
Opening Credits
1/6/2024
Duration:00:00:12
Atthaan
1/6/2024
Duration:00:20:58
Ending Credits
1/6/2024
Duration:00:00:15